டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா  

Estimated read time 0 min read

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியா புதிய சாதனைகளை படைக்க உதவினார்கள்.
இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கியது.
இதன் மூலம் மூன்று ஓவர்களில் 50 ரன்களை எட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதற்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author