நவராத்திரையொட்டி காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோயிலில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் கிருஷ்ணர் காட்சியளித்தார்.
நவராத்திரி உற்சவம் முன்னிட்டு 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் திருவேலுகை என அழைக்கப்படும் அழகிய சிங்கபெருமாள் கோயிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அலங்காரம் செய்விக்கப்படுகிறது நேற்று வெண்ணைத்தாழி அலங்காரத்தில் கிருஷ்ணர் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.