சீனாவின் பாரம்பரிய இரட்டை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், சில்வர் ஏஜ் என்ற நடவடிக்கையின் முதியோர் தொண்டர் பிரதிநிதிகளுக்குப் பதில் கடிதம் அனுப்பி, அவர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தையும் அன்பான ஊக்கத்தையும் தெரிவித்தார்.
தன்னுடைய பதில் கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், முதிய நண்பர்கள், ஆரோக்கியமான மனநிலை மற்றும் முன்னெடுப்பு எழுச்சியுடன், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தைத் துண்டுவதற்கு நீங்கள் பங்கு ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
படம்:VCG