தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு.. ஒரே நாளில் மீண்டும் புதிய உச்சம்..!! 

Estimated read time 0 min read

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 80 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 7240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு சவரன் 61 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7695 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் கடந்த சில தினங்களாக மாற்றமின்றி தொடர்ந்து நிலையில் இன்று ஒரு கிராம் 2 ரூபாய் வரையில் அதிகரித்து 105 ரூபாயாக இருக்கிறது. அதன் பிறகு ஒரு கிலோ வெள்ளி 105000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author