பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல்முறை.
உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜெய்சங்கர், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்கும் “மூன்று தீமைகள்” என்று கூறினார்.
SCO உச்சிமாநாட்டில் பாகிஸ்தானிடம் தக் லைஃப் காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
You May Also Like
தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!
August 23, 2025
சென்னையில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம்
August 11, 2025
More From Author
இந்தியர்களுக்கு வேலை போராட்டமா? வளர்ச்சியா?
June 14, 2024
லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்
September 26, 2024
