வெறும் ரூ.45 கோடி பட்ஜெட்டுடன் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்  

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான எம்ஐ அணி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நான்கு சர்வதேச இந்திய நட்சத்திரங்களையும் தக்கவைத்துக் கொண்டது.

இதனால் ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் 45 கோடி ரூபாய் என்ற குறைந்த பட்ஜெட்டுடன் களமிறங்குவது அந்த அணிக்கு ஏலத்தில் மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

You May Also Like

More From Author