ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
முன்னதாக, பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ விழாவில் உரையாற்றிய பிரதமர் மாநிலத்தில் தனது நிகழ்வுகளை முடித்த பின்னர் இந்த பிரச்சினை ஏற்பட்டது.
ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் கொண்டாட்டத்தில், பிரதமர் மோடி நடனக் கலைஞர்களுடன் கலந்து பேசி, பாரம்பரியமான தோலை (Dhol) வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் சிலையை வைத்து அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமர் மோடி பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
Estimated read time
1 min read
You May Also Like
லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் நகரில் இரண்டு புதிய இந்திய தூதரகங்கள்: பிரதமர் மோடி
September 23, 2024
‘மியாவ் மியாவ்’ போதைப்பொருள் பறிமுதல்
February 21, 2024