ஜார்ஜியாவில் ஹோட்டலில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் பலி  

Estimated read time 0 min read

கடல் மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபலமான குளிர்கால ஸ்தலமான ஜார்ஜியாவில் உள்ள குடாரி ஸ்கை ரிசார்ட்டில் 12 இந்தியர்கள் இறந்து கிடந்தனர்.
“ஹவேலி” உணவகத்திற்கு மேலே உள்ள உறங்கும் பகுதியில் உயிரிழந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கார்பன் மோனாக்சைடு விஷம்தான் மரணத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
திபிலிசியில் உள்ள இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட அனைவரும் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என்பதை உறுதிப்படுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author