அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் செவ்வாயன்று H-1B விசா திட்டத்தில் பல மாற்றங்களை வெளியிட்டது.
இது பயன்பாட்டு திறன் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தகுதித் தேவைகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் ஜனவரி 17, 2025 அன்று தொடங்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் பணிபுரிவதற்கான முக்கியமான வாய்ப்பினை இது அதிகரிக்கிறது.
சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பான ஜனாதிபதி ஜோ பைடனின் கடைசி முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த H-1B விசா மறுசீரமைப்பு திட்டத்தில் நீடித்த தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியர்களுக்கு சாதகமாக H-1B விசாவில் மாற்றங்கள் அறிவிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 % மக்கள் விருப்பம் – ஆய்வில் தகவல்!
November 16, 2024
சீன ஊடகக் குழுமத்துக்கு நோபல் பரிசு பெற்றவர் அளித்த பேட்டி
December 31, 2023