கஜகஸ்தான் நாட்டில் ஒரு விமானம் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த விமானம் கடுமையான பனிமூட்டம் காரணமாக மூன்று இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
கடைசியாக அந்த விமானம் தரையிறங்க வந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.
அந்த விமானத்தில் சுமார் 72 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் அந்த பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
An Azerbaijan Airlines (AZAL) plane flying from Baku to Grozny crashed in Aktau, local media reports.
Prior to this, it had requested an emergency landing.Video source: Tengri#Caliber #plane #Azerbaijan #Kazakhstan #Baku #Grozny pic.twitter.com/Ido0jTQDvl
— Caliber English (@CaliberEnglish) December 25, 2024