FY25இல் இந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறையும்  

Estimated read time 1 min read

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) FY25 இல் 6.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நான்கு ஆண்டுகளில் அதிகப்படியான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இது முந்தைய நிதியாண்டின் வளர்ச்சி விகிதமான 8.2 சதவீதத்தை விட கடுமையான சரிவாகும்.

இன்று வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள், நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி 7% ஐ விடக் குறைவாக இருப்பது முதல் முறையாக இந்த ஆண்டு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.

நிதியாண்டிற்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் 2025-26க்கான யூனியன் பட்ஜெட் கணிப்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author