2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சிக்கான நான்காவது ஒத்திகை, ஜனவரி 22ஆம் நாள் புதன்கிழமை தடையின்றி நடைபெற்றது.
இந்த ஒத்திகையில், பாடல்கள், ஆடல்கள், இசை நாடகங்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலைஞர்கள் உற்சாகமாக அரங்கேற்றங்களை நிறைவேற்றினர்.
மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்த சூழலில், இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.