2024ஆம் ஆண்டில் சீனாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதித் தொகை 3 இலட்சத்து 61 ஆயிரத்து 300 கோடி யுவானாகும்.
இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.68 விழுக்காட்டை வகித்து, 2023ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும், 0.1 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.