2024-இல் சீனப் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சி

Estimated read time 1 min read

2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 134.9 லட்சம் கோடி யுவானை எட்டி, 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, சீனத் தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில், சீனப் பொருளாதாரம், நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளதோடு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தேசிய புள்ளிவிவர பணியக இயக்குநர் காங் யீ கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author