சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், வசந்த விழாவை முன்னிட்டு, முதிய தோழர்களைச் சந்தித்து, அவர்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஷிச்சின்பிங்கிற்கு முதிய தோழர்கள் நன்றி தெரிவித்தனர். கடந்த ஓராண்டில் நடைபெற்ற கட்சிப் பணிகளுக்கு வெகுவாகப் பாராட்டு தெரிவித்த அவர்கள், ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மத்திய கமிட்டிக்கு ஆதரவு தெரிவித்தனர்