2025-ஆம் ஆண்டு வசந்த விழாவை முன்னிட்டு, யுனெஸ்கோ தலைமை இயக்குநர் அசுலே அம்மையார் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நண்பர்கள் அனைவரும் இன்பமாகவும் ஆரோக்கியமாகவும் செழுமையாகவும் இருக்க வேண்டும் என்று யுனெஸ்கோவின் சார்பாக அவர் விருப்பம் தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்பு, சீனாவின் வசந்த விழா, யுனெஸ்கோவின் மனிதர் பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறினார்.