சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்ட்டேக் (Fastag) நடைமுறையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
ஃபாஸ்ட்டேக்கின் புதிய விதிகள்
- ஃபாஸ்ட்டேக்கில் குறைந்த பேலன்ஸ் இருந்தால் இனி சுங்கச்சாவடியில் ரீசார்ஜ் செய்ய முடியாது.
- KYC பிரச்சினைகள், குறைந்த பேலன்ஸ் சுங்கச்சாவடி செல்ல 1 மணி நேரத்திற்கு முன் சரி செய்ய வேண்டும்.
- விதிமுறைகளை மீறினால் இருமடங்கு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் – (NPCI)
- பிளாக் லிஸ்ட் FASTag பயன்படுத்த அனுமதி இல்லை – (NPCI)
- ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களில் பிளாக் லிஸ்ட் ஆகினால் பரிவர்த்தனை செல்லாது – (NPCI)
- ஃபாஸ்ட்டேக் கணக்கில் இருப்பு இல்லையென்றால் 2 மடங்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.