பிப்ரவரி 17ம் நாள் வரை, நே ச்சா-2 என்ற சீன அனிமேஷன் திரைப்படம், மொத்தம் 1200 கோடி யுவான் வசூல் பெற்றுள்ளது.
அமெரிக்க கம்ஸ்கோ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, இவ்வார இறுதியில் வட அமெரிக்க திரைப்பட வசூல் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது.
வார இறுதியான 3 நாட்களில் அதன் வசூல், 72.1 இலட்சம் அமெரிக்க டாலரை எட்டக் கூடுமென மதிப்பிடப்பட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் சீனா தயாரித்த திரைப்படம், வட அமெரிக்க பிரதேசத்தில் படைத்த மிக உயர்ந்த பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்:CFP