“மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்!”.. அமீரகத்தை குறிவைத்த ஈரான்… வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்…!!!! 

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்று ஒரே நாளில் 6 ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்திய தாக்குதலால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இருப்பினும், அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை இதுவரை சுமார் 304 ஏவுகணைகளையும், 1,627 ட்ரோன்களையும் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author