தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்களை’ இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொளி வாயிலாக முதல்வர் இவற்றை திறந்து வைத்தார்.
முன்னதாக 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், தமிழக முதல்வர் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் விதமாக 1,000 முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

Estimated read time
1 min read
You May Also Like
நாளை (ஜூலை 24-07-2024) இந்த இடங்களில் மின்தடை!
July 23, 2024
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
April 21, 2024
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
February 20, 2024
More From Author
ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைந்தது
July 19, 2024
சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் தொடக்கம்
June 7, 2024