ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்! வெளியான திடீர் அறிவிப்பு

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக மாற்றம்

  • ஆயுஷ் மணி திவாரி சென்னை குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்
  • மாநில சைபர் க்ரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்
  • சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம்
  • ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஜெயராம் ஐபிஎஸ் சென்னை ஆயுதபடை ஏடிஜிபியாக நியமனம்.
  • மாநில சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்பியாக பணியிடமாற்றம்.
Please follow and like us:

You May Also Like

More From Author