சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவருமான சாவ்லேஜி 12ஆம் நாள் பிற்பகல், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தி வெளியீடப்பட்டுப் பணியில் கலந்து கொண்ட செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்துரையாடி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை, சீன ஊடகக் குழுமம் முதலியவற்றின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.