திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம்

Estimated read time 0 min read

நாளை திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் தரிசன நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author