தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 வரை உயர்வு..!!!! 

Estimated read time 0 min read

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 9130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9960 ரூபாயாகவும், ஒரு சவரன் 79 ஆயிரத்து 680 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 110 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 110000 ரூபாயாகவும் இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author