இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்  

Estimated read time 0 min read

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹25 உயர்ந்து ₹9,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹200 உயர்ந்து ₹74,560 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹28 உயர்ந்து ₹10,168 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹224 உயர்ந்து, ₹81,344 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author