அல்லி நகரம் தமிழகத்தின் தூய்மை நகரம் – குடியரசு தலைவர் விருது!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டின் முதன்மையான தூய்மை நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லிநகரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், தமிழ்நாட்டின் மிகத் தூய்மையான நகரமாக தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

இதையொட்டி, விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அல்லிநகரம் நகராட்சிக்கான விருதை வழங்கினார். நகராட்சித் தலைவர் பார்கவி நேரில் சென்று விருதைப் பெற்றுக்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author