ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

You May Also Like

More From Author