கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 3) உயர்வை சந்தித்துள்ளது.
வியாழக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹40 அதிகரித்து ₹9,105 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹320 அதிகரித்து ₹72,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹44 அதிகரித்து ₹9,933 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹352 அதிகரித்து, ₹79,464 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஜூலை 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
ஈஷா கிரோமோத்சவம் த்ரோபால் போட்டிகள்..!
August 28, 2025
தமிழகம் முழுவதும் 11-ம் தேதி தி.மு.க., கூட்டணி போராட்டம்..!
November 7, 2025
