2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.
இவருடன் முதல் பாகத்தில் நடித்த, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் தற்போது மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு இணையப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் சூரஜ் வெஞ்சாரமூடு
Estimated read time
1 min read
You May Also Like
நான்கு நாட்களில் ரூ. 335 கோடி வசூல்…அதிர வைக்கும் காந்தாரா 2!
October 7, 2025
‘கேரவனுக்குள் ரகசிய கேமரா’…ராதிகா சொன்ன அதிர்ச்சி தகவல்!
August 31, 2024
More From Author
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!!
October 24, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!
August 19, 2025
