ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,400-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,327ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,616ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author