இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும்.
செப்டம்பர் 30ஆம் நாள் சீனா நிறுவப்பட்ட தியாகிகள் நினைவு நாளாகும். இன்று காலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து, தியென் அன் மென் சதுக்கத்தில் உள்ள மக்கள்வீரர் நினைவு
சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.