காசா பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு மேல், 36 மருத்துவமனைகளில் 13 மருத்துவமனைகள் மட்டுமே பகுதியளவு செயல்படுகின்றன என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூளைக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குறிப்பிடத்தக்க சவால்களாக இருப்பதால், சுகாதார வசதிகள் “மிகப்பெரிய அளவிலான வேலை பளுவை” எதிர்கொள்கின்றன என்று WHO-வின் பிராந்திய இயக்குனர் ஹனன் பால்கி கூறினார்.
காசாவில் தொற்று நோய்கள் எல்லையை மீறி பரவுகின்றன: WHO எச்சரிக்கை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் லீ ச்சியாங் உரை
September 10, 2023
ஒழுங்கு பரிசோதனை பணி பற்றி ஷி ச்சின்பிங்கின் உரை
January 13, 2026
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
September 16, 2025
