ஜப்பானிய அரசு மன்னிப்பு கேட்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள்

Estimated read time 0 min read

ஜப்பானிய அமைச்சரவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் திருத்தத்தைத் தூண்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு மக்கள் பலர் மார்ச் 28ஆம் நாள் டோக்கியோவில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், ஜப்பானின் தற்காப்பு படையினர் ஒருவர் சீனத் தூதரகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது குறித்து, தற்காப்பு படையினரின் பயங்கரவாத செயலுக்கு ஜப்பானிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும், தக்காயிச்சி மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டு, ஜப்பானிய அரசு இச்சம்பவத்துக்கு சீனாவிடம் மன்னிப்பு கேட்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

You May Also Like

More From Author