இந்திய ரயில்வே இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பயண கட்டணத்தை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 26, 2025 முதல் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி பெட்டிகளுக்கான புதிய கட்டண முறை நடைமுறைக்கு வருகிறது.
இந்தக் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு இது பொருந்துமா அல்லது இனி வரும் முன்பதிவுகளுக்கு மட்டுமா என்பது குறித்த விரிவான விளக்கத்தை ரயில்வே விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி: டிசம்பர் 26 முதல் கூடுதல் கட்டணம்!
