எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஒரு முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் தனது அனைத்து செயற்கைக்கோள்களையும் பூமியின் குறைந்த சுற்றுப்பாதைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முழு விவரங்கள் இங்கே:-
இந்தியாவில் அறிமுகமாகும் முன் ஸ்டார்லிங்க் அதிரடி: 2026இல் செயற்கைக்கோள்களின் உயரம் குறைப்பு!
