மத்திய அரசின் தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி மற்றும் காசியாபாத் முன்னிலையில் உள்ளன.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, மேகாலயாவின் பர்னிஹாட் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், டெல்லி மற்றும் காசியாபாத் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
குறிப்பாக, காசியாபாத்தில் PM2.5 மற்றும் PM10 துகள்களின் அளவு அபாயகரமான மட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: முதலிடம் எந்த நகரம்?
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
August 19, 2025
இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா!
September 19, 2025
