Driving License விதிகளில் மாற்றம்:40-60 வயதுடையவர்களுக்கு சலுகை மற்றும் ‘Penalty point’ அறிமுகம்  

Estimated read time 1 min read

மத்திய அரசு Driving Licence வழங்கும் மற்றும் புதுப்பிக்கும் நடைமுறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போதைய விதிமுறைப்படி, 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் உரிமத்தை புதுப்பிக்க மருத்துவ தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், இனி இந்த வயதினருக்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 60 வயதை கடந்தவர்களுக்கு இந்த விதிமுறை தொடரும்.
சாலை பாதுகாப்பை மேம்படுத்த ‘பெனால்டி பாயிண்ட்’ (Penalty Points) என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author