கனடா வானில் தோன்றிய மர்ம ஒளித்தூண்கள்: அறிவியலா? அதிசயமா?  

Estimated read time 0 min read

கடந்த மார்ச் 5, 2026 அன்று கனடாவின் மேனிடோபா பகுதியில் இரவு வானில் வினோதமான ஒளித்தூண்கள் தோன்றின.

பனி படர்ந்த நிலப்பரப்பிற்கு மேலே, வானத்தை நோக்கி நேர்க்கோட்டில் நீண்டிருந்த இந்த ஒளிக்கற்றைகள் பார்ப்பதற்கு ஏதோ தேவதைக் கதைகளில் வரும் காட்சிகளைப் போல இருந்தன.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆயிரக்கணக்கானோரின் வியப்பைப் பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author