அதிசய வானியல் நிகழ்வு! 4 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பு  

Estimated read time 0 min read

வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, 2026 ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 23 வரை நான்கு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்வு வானில் அரங்கேறுகிறது.
புதன், செவ்வாய், சனி மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்கள் அதிகாலை நேரத்தில் கிழக்கு வானில் ஒன்றாகக் காட்சியளிக்க உள்ளன.
இந்த நிகழ்வு இந்தியாவிலும் தெளிவாகத் தெரியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
குறிப்பாக ஏப்ரல் 18 முதல் 20 வரையிலான தேதிகள் இந்த கிரக அணிவகுப்பைப் பார்க்க மிகச் சிறந்த நாட்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author