25 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் நாளை (பிப்ரவரி 6, 2026) கோலாகலமாகத் தொடங்குகின்றன.
வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு நகரங்கள் இணைந்து நடத்தும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில், 90 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 விளையாட்டுப் பிரிவுகளில் 116 பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
குளிர்கால ஒலிம்பிக் 2026: இந்திய வீரர்களின் பங்கேற்பு மற்றும் முழு விவரங்கள்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
நேபாள ஸ்பெஷல் வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?
August 23, 2024
டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி
February 14, 2026
