மூன்றாவது சர்வதேச ஜனநாயக மன்றம் சீனாவில் துவக்கம்

மனித குலத்தின் பொது மதிப்புகள் பற்றிய 3ஆவது சர்வதேச ஜனநாயக மன்றக் கூட்டம் 20ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது.


நவீனகாலத்திலும் எண்ணியல் காலத்திலும் ஜனநாயகத்தை நனவாக்குவது குறித்து, 70 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 அதிகாரிகளும் நிபுணர்களும் விவாதித்தனர்.


நவீனமயமாக்க நிர்வாகம், எண்ணியல் காலத்தில் சட்ட ஆட்சி, செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தின் எதிர்காலம், பலதுருவ உலகின் நிர்வாகம் ஆகிய அம்சங்கள் இம்மன்றத்தில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author