2026 ஆம் ஆண்டில், வானியல் ஆர்வலர்கள் இரண்டு கண்கவர் சூரிய கிரகணங்களை காண்பார்கள்.
முதலாவது பிப்ரவரி 17 அன்று ஏற்படும் வளைய சூரிய கிரகணம், இது “நெருப்பு வளையம்-ring of fire” என்றும் அழைக்கப்படுகிறது.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேரடியாக செல்லும் போது, ஆனால் அதை முழுமையாக மறைக்காதபோது இந்த நிகழ்வு நிகழ்கிறது.
இதன் விளைவாக சந்திரனின் இருண்ட நிழலை சுற்றி சூரிய ஒளியின் பிரகாசமான வளையம் தோன்றும்.
அடுத்த வாரம் சூரிய கிரகணம்: எங்கே, எப்படி பார்க்கலாம்?
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
லியௌநிங் மாநிலத்தின் பென்சி நகரில் ஷிச்சின்பிங்கின் பயணம்
January 24, 2025
9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் செல்வாக்கு
February 9, 2025
