அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட எழுச்சிப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் செழிப்பிற்கு ஆதாரமான ‘அஷ்டலட்சுமி’ என்று போற்றினார்.
இப்பிராந்தியம் தற்போது அரசின் மிக உயரிய முன்னுரிமைப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல்லாயிரம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு தன்னிறைவு பெற்ற வடகிழக்கை உருவாக்குவதே புதிய இந்தியாவின் இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அஷ்டலட்சுமியாக ஜொலிக்கும் வடகிழக்கு! அசாமில் பிரதமர் மோடி பேச்சு
Estimated read time
1 min read
