ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தனது இரண்டாவது லீக் போட்டியில், இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் ஏ அணியை மிக மோசமாக வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தனர்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ஏ பெண்கள் அணி
Estimated read time
0 min read
You May Also Like
ஆசிய கோப்பை: இன்று இந்தியா – இலங்கை மோதல்
September 26, 2025
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு
September 25, 2024
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
August 17, 2025
