மீண்டும் வெளியாகிறது கோச்சடையான்..அதுவும் AI தொழில்நுட்பத்துடன்… மிரட்டல் டீசர் வெளியீடு..!

Estimated read time 1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் ‘கோச்சடையான்’, தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது.

தற்போது ஈரோஸ் யுனிவர்ஸ் நிறுவனம் ‘ErosGenAI’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டுள்ள 48 வினாடி டீசர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புதிய டீசரில் ரஜினிகாந்தின் கண்கள், உடல் அசைவுகள் மற்றும் போர்க்கள காட்சிகள் மிகவும் துல்லியமாகவும், உயிரோட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளன. “சில படைப்புகள் காலத்தால் மெருகேறுகின்றன” எனச் சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.ஏ.ஆர். ரகுமானின் அதிரடி இசையுடன், மேம்படுத்தப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

You May Also Like

More From Author