தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில் மாசி மகத்தேரோட்டத் திருவிழா வரும் மார்ச் 2 ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான கொடியேற்று விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் செயல் அலுவலர் யுவராஜா, அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
