காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜெயா – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை
கலைச்செல்வி மோகன் – பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநர்
சினேகா – காஞ்சிபுரம் கலெக்டர்
மாலதி ஹெலன் – செங்கல்பட்டு கலெக்டர்
ரவிகுமார் – கரூர் கலெக்டர்
சந்திரசேகர் சாகமூரி – முதன்மை செயல் அலுவலர்,
சிஎம்டிஏ சண்முக சுந்தரம் – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்
பொன்மணி – ஈரோடு வணிகவரி இணை கமிஷனர்
புதிய பணியிடம் மாற்றம் தொடர்பான உத்தரவுகளை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார்.
