அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஆற்றிய “பீப்பிள்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையில், நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடித் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
தற்போதைய வருமான வரி முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகள் செலுத்தும் இறக்குமதி வரிகளை கொண்டு அரசு நிர்வாகத்தை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
வருமான வரிக்கு மாற்றாக இறக்குமதி வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் புதிய திட்டம்
