ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர ராணுவப்படை அறிவித்துள்ளது.
கைபர் ஷெக்கன் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேல் விமானப்படைத் தளபதியின் இருப்பிடம் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்?
Estimated read time
0 min read
