மத்திய கிழக்கு போர்: பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி வலியுறுத்தல்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்த பிறகு பேசிய பிரதமர் மோடி, வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று உறுதி அளித்தார்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் போரின் மூலம் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author